விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 10 ஜூன் 2010
படிப்புகள்: 4894
சொந்த நிலமென்று அம்பெடுத்து எய்யாதேசொற்கேட்டு கற்பாறையில் போய் உட்காருஎப்படி முடியுமென்று எழுவதாயின்இலங்கைத் தமிழன் இரத்தம் உறையாத கரங்களைஉயர்த்திச் சொல்கிறது இந்தியப்பேய் அடங்கிப்போ………
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 28 ஏப்ரல் 2010
படிப்புகள்: 4988
ஊரை வறுகின உடம்புகளெல்லோஉழைச்சுத் தின்ன உடம்பு வலிக்கும்வேரோட அறுத்து வித்துத் திண்டவங்கள்நாடு கடந்து புடுங்கப் போயினம்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 22 ஏப்ரல் 2010
படிப்புகள்: 5712
காந்தியின் ராட்டையில் நூலாகிப்போவதுஎங்கள் இரத்தமும் தசையும்ஆசிய வேந்தர்கள் முடியினில் சூடிக்கிடப்பதுஅயலுறவுக் கொள்ளையும் திமிரும்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 21 ஏப்ரல் 2010
படிப்புகள்: 4998
ஏறிகணைகள் இடிமுழங்க மடி எரியும்விடியலற்ற பொழுதுகளாய் விழிகருகும்வழி நெடுக அழுகுரலால் வான்கலங்கும்இறுதிவரை பிள்ளைதேடி வெறுமையானோம்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 15 ஏப்ரல் 2010
படிப்புகள்: 4269
மாமரத்து நிழலில்
அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை
கிளையில் கட்டிய ஊஞ்சல்
கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்
வரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு
குண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
13 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 14 ஏப்ரல் 2010
படிப்புகள்: 4696
வீட்டுப் படலையை தட்டிய தேவை முடிந்ததுகோட்டுச்சூட்டுடன் கொழும்பே கதியாகப் போகினம்உல்லாசவாழ்வாய் உலகை வலம்வருவர்அரசியல் நகர்வென அறிக்கைகள் விடுவினம்
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 21 மார்ச் 2010
படிப்புகள்: 4337
போர்சிறைகொண்ட இளையோரைபூசாவுக்குள் வதைதொடரத் தள்ளுவதை எவன்கேட்பான்தமிழ்த்தேசியத்தின் உறுதிக்கு தலைமையெனவெறு வாயுறுதி வீரமிகு உரப்புகளாய்பாராளு மன்றக் கனவுகட்குள் மிதக்கும் நேரமிது……….
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 பிப்ரவரி 2010
படிப்புகள்: 4090
இனிச் சருகுகள் காலம்
குடிமனைகள் அழிவில் குடிகொண்ட சித்தாத்தர்
படைமுகாம் சூழ இருத்திவைக்கப் பட்டுள்ளார்
காடையர் இழிசெயல் வெறியொடு
தெருவினில் குதறிட அலறிடும் மழலைகள.….
வாக்கினை பொறுக்க வருக எருமைகள் – தேர்தல்
சேற்றினில் உருண்டு ...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 16 பிப்ரவரி 2010
படிப்புகள்: 5234
எவரிற்குப் போடுவதென்று குளம்பவேண்டாம்
எப்படிச் செல்லுபடியாக்குவதென்றும் குளப்பவேண்டாம்
எல்லாவற்றிற்குமான வழிதிறக்கிறது
நாங்களே வருகிறோம்...... உழைப்பவற்கான புதுஜனநாயக புகுவளி
விழித்துப்பாருங்கள் விடியல் அருகிருக்கு...
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 05 பிப்ரவரி 2010
படிப்புகள்: 3843
எமக்கான சுதந்திரத்தாரின் பிறந்தநாள்
அறுபத்தியிரண்டு வயதாகிவிட்டதாய் சொல்கிறார்கள்
குதூகலித்துக் கொண்டாடுமாறும் கோவில்களில் ஆராதிக்குமாறும்
வாரிசுளும் சீடர்களும் உபதேசிக்கிறார்கள்…..
மக்கள் மட்டுமே உறுதியாகச் சொல்கிறார்கள்
தாங்கள் சுதந்திரத்தாரை இதுவரை காணவில்லையென்று………
.
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 05 பிப்ரவரி 2010
படிப்புகள்: 4213
எம் உயிரை வதைத்த மன்னவனே எமக்கினியும்தளபதியும் சேனைகளும் களம்மாறும் தேர்தலிற்காய்படை நடத்தி உயிர்குடித்த பொன்சேகா சிறைபுகுவார்தேர்தல் களமாட– கூட்டமைப்பு வீறுகொண்டுஇனமான உணர்வுகொள்ளும் …..
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 26 ஜனவரி 2010
படிப்புகள்: 3925
பாரதக்குடியரசு சுடுகாட்டில் பெற்றெடுத்த ஜனநாயகம்இலங்கைத்தீவில் ஜனாதிபதியை தெரிவுசெய்கிறதுஉண்ணாதிருந்த தொப்புள்கொடி முதல்வரேவாழ்க குடியரசென வாழ்த்துப்பாடுங்கள்....
...
மேலும் படிக்க …
விவரங்கள்
பிரிவு: கங்கா
14 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஜனவரி 2010
படிப்புகள்: 4105
கடலடியோடிய கப்பல் செய்தோம்விண்ணர்களின் கண்களைமிஞ்சிய பறப்பும் செய்தோம்நெருப்பிடை பாய்ந்து தீயணைத்தோம்நெஞ்சொடு தேச உயிர் அணைத்தோம்--புலியெனபந்தென ஆடிய படைகளும் எதிர்த்தோம்
...
மேலும் படிக்க …
Load More