பி.இரயாகரன் -2009

"இலங்கை இனமுரண்பாடு: அதன் வெளிக் காரணிகளும் உள்ளகக் காரணிகளும் தமிழ்மக்களின்  எதிர்காலமும்"  என்ற தலைப்பில், சுனந்த தேசப் பிரிய உரையாற்றினார்.   ...

மேலும் படிக்க: சுவிஸ்சில் புகலிடச் சிந்தனை மையம் நடத்திய கூட்டத்தில், இலங்கையின் இன்றைய சூழலை பற்றி சுனந்த தேசப் பிரிய

தனிப்பட்ட கூட்ட அழைப்புக்கு ஏற்ப, 26-27 செப்டம்பர் மாதம் பாரிசில், புலி – அரசு அல்லாதவர்கள் கூடினர். அக்கூட்டம் இன்றைய நிலைமையை மதிப்பிட்டதுடன், எதிர்கால செயல் திட்டங்களையும் வகுத்துக் ...

மேலும் படிக்க: பாரிசில் நடந்த கூட்டம் : மக்கள் மேலான அனைத்து ஒடுக்குமுறைக்கும் எதிராக மக்களைச் சார்ந்து போராட அது உறுதி பூண்டது.

எம் மண்ணில் நடந்ததை நடந்ததாக சொல்லாத வரை, அனைத்துமே பொய்யாகிவிடும். பொய்களுடன் கலந்த உண்மையை ஒரு நாளும் நிறுவமுடியாது. அனைத்துவிதமான  நம்பகத் தன்மையையும் அது இழந்து விடும். ...

மேலும் படிக்க: மக்களுக்கு சுதந்திரமான பேச்சுரிமையை மறுக்கும் வரை, போர்க் குற்றத்தை நிறுவமுடியாது

பாசிசம் குறித்து மேற்கு நாடுகளுக்கும் எமது நாடுகளுக்கும் இடையில், அதன் வளர்ச்சி வடிவத்தில் குறிப்பான வேறுபாடுகள் உண்டு. ஆட்சிக்கு வரத் துடிக்கின்ற பாசிசம், எங்கும் தேசிய என்ற ...

மேலும் படிக்க: பாசிசமும் வரட்டுவாதமும் குறித்து…

இன யுத்தத்தை பேரினவாதத்தின் வெற்றியாக்க, உலகமயமாக்கல் முரண்பாட்டுக்குள் இலங்கை தன்னை வலிந்து நுழைத்துக் கொண்டது. உலகளவில் ஏகாதிபத்தியத்துக்கு இடையில் நடைபெறும் முரண்பாடுகளும், மோதல்களும் இலங்கையில் கூர்மையாகி வருகின்றது. ...

மேலும் படிக்க: பேரினவாத பாசிசம் இலங்கையில் விதைக்கும் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடு, மக்களுக்கு இடையிலான முரண்பாடாகின்றது

தமிழனைக் கொன்றாலும், ஒடுக்கினாலும் அதுவே தமிழ் தேசியமென்கின்றனர் பாசிட்டுகள். அவை எதுவும் நடவாதது போல், தம்மை மூடிமறைத்துத் கொண்டு சில பாசிட்டுகள் பிரச்சாரம் செய்கின்றனர். இதற்கமைய சிங்களப் ...

மேலும் படிக்க: தமிழ் மக்களை கொன்று, அதை மூடிமறைப்பது தமிழ் தேசியமா? பாசிசமா?

மக்களை நேசிக்கும் எவரும், அந்த மக்களுக்காக தம் கடந்தகாலத் தவறுகளை திருத்தியாக வேண்டும். எதிர்காலத்தில் தவறான வழியைக் கையாளாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். அந்த வகையில் தான் ...

மேலும் படிக்க: பிரபாகரனை பலிகொடுத்த அரசியல் எது?

இனவொடுக்குமுறையும் இனவழிப்பும் பேரினவாத பாசிசமாக, அதுவே குடும்ப ஆட்சியாக மாறி வருகின்றது. அது தன்னை விமர்சிக்கின்ற, தன்னை எதிர்க்கின்ற அனைத்தையும், ஈவிரக்கமின்றி அரச இயந்திரங்கள் மூலம் ஓடுக்குகின்றது ...

மேலும் படிக்க: மகிந்தாவின் பேரினவாத பாசிசம், ஊடகவியலை குதறுகின்றது

"வரட்டுத்தனத்தை" வினவுகுழு அறிவிக்க, அதை நிறுவப் புறப்பட்ட பலர் புலம்பியுள்ளனர். ஜனநாயகம், மார்க்சியம் .. அது இது என்று, கன்னா பின்னாவென்று ஓப்பாரிவைத்துள்ளனர்.  பலர் விவாதத்தையே வாசிக்கக் ...

மேலும் படிக்க: வினவு அறிவித்த "வரட்டுத்தனம்" மீது புலம்பல்களும், ஓப்பாரிகளும்

"வரட்டுத்தனம்" குறித்த புலிப்பாசிசமும், "ஈழ நினைவு குறித்து" வினவும், தத்துவார்த்த ரீதியாக அதில் முரண்பாடு காணவில்லை. அவரவர் கோசத்தை மற்றவர் அரசியல் ரீதியாக  அங்கீகரித்துதான், எம்மை "வரட்டுவாதிகள்", ...

மேலும் படிக்க: "வரட்டுத்தனம்" குறித்து வினவும், "ஈழ நினைவு குறித்து" புலிப்பாசிசமும் (பகுதி : 6)

'புலி அனுதாபிகளுடன்' சேர்ந்து அவர்கள் துயரங்களை கேட்கவும், விவாதிக்கவும், அரசியல் செய்யவும் மறுப்பது வறட்டுவாதமாம். இந்த வரட்டுவாதத்தை முறியடிப்பது தானாம், உடனடியான அரசியல் பணி என்று வினவு ...

மேலும் படிக்க: வினவு குழு எமக்கு எதிராக நடத்தும் "வறட்டுவாதத்திற்கு எதிரான போராட்டம்!!" (பகுதி 5)

Load More