சமர் - 24 : 10 -1998

தமிழில் எழுதிக் கொண்டிருப்போர், தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இனவாத ஒடுக்கு முறையையோ, அந்த மக்களின் அனைத்து ஜனநாயகக் கோரிக்கைகள் போராட்டங்கள் தியாகத்தைப் பற்றி அக்கறையோ, எழுத்தையோ ...

மேலும் படிக்க: மக்களின் எதிரிகளை இனங் காண்போம்

பாரிசில் இருந்து வெளியாகிய 'எக்ஸில்' இதழ் ஒன்றில் எஸ்.வி. ரஃபேல் என்பவர் "விளக்கமளிப்புக் கோட்பாட்டு அணுகுமுறைகளை.....?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். இவரே பாரிசில் வெளியாகிய ...

மேலும் படிக்க: மனித வாழ்க்கையில் போராட்டமே மகிழ்ச்சிக்குரியது போராட்டத்தை மறுப்பவர்களே பயத்தை, சரணடைவை முன்மொழிகின்றனர்.

அண்மையில் பாரிசில் இருந்து "இருள் வெளி" என்ற தொகுப்பு மலரை சுகன் வெளியிட்டிருந்தார். இம்மலர் திட்டவட்டமாக பட்டாளிவர்க்க எதிர்ப்பில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக வெளியாகியுள்ளது. தொகுப்புரையில் ஒரு ...

மேலும் படிக்க: ஓடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக முகிழ்ந்த "இருள்வெளி" என்ற இருண்டமலர்.

அடுத்து இருண்ட "இருள்வெளி" தொகுப்பில் முதல் தொகுக்கப்பட்ட  Nஐhர்ஐ.இ.குருஷ்ஷேவ்வின் "வாக்களிக்கப்பட்ட பூமிக்கு" என்ற இலங்கையரசு சார்பு கட்டுரையைப் பார்ப்போம். ...

மேலும் படிக்க: புலியெதிர்ப்புக்கு பின் முகிழ்ந்த வெண்தாமரை ஒரு வராலாற்று துரோகம்

அண்மையில் இந்திய நீதிமன்றம் சிறுபான்மை ஆளும்வர்க்கத்தின் நீதியின் பெயரால், உன்னதமான ஜனநாயகத்தின் பெயரால் அப்பாவிகள் இருபத்தியாறு பேருக்கு வழங்கப்பட்ட தீர்ப்புகள் உலகுக்கு புதியனவா? ஜனநாயகத்தைப் பற்றிய பிரமைக்குள் ...

மேலும் படிக்க: சிறுபான்மை அதிகார வர்க்கப் பின்நவீனத்துவ கோட்பாடு அப்பாவிகளுக்கு வழங்கிய மரணதண்டனை

"தென்னாசிய சமூகத்தில் பெண்நிலைவாதம்" என்ற தலைப்பில் லஷ்மியால் மொழிபெயர்க்கப்பட்ட கட்டுரை தென்னாசிய பெண்கள் அமைப்பு பிரதிநிதிகளால் எழுதப்பட்ட நூலில் இருந்து தமது கோட்பாட்டு இணக்கத்துடன் விசுவாசமாக எடுத்து ...

மேலும் படிக்க: சுரண்டுவதில் தொடங்கிய ஆணாதிக்கம் சுரண்டல் ஒழியும் போது பெண்விடுதலை அடைவாள்

சரிநிகர் 144 இல் ஸ்பாட்டகஸ்தாசன் என்பவர் ஜெர்மனியில் இருந்து வாசகர் கடிதம் ஒன்று எழுதியிருந்தார். இவர் சரிநிகரில் வெளிவந்த எம்.ஆர்.ஸ்ராலினுடைய விமர்சனத்தை விமர்சித்த தொடர்ச்சியில், இலக்கியச் சந்திப்பில் ...

மேலும் படிக்க: நோர்வைய (ஏகாதிபத்திய) அரசின் தேவைக்காக அவர்களின் பணத்தில் ஜெயபாலனின் முஸ்லீம் மக்கள் பற்றிய கருசனை

உலகம் புதிய ஆக்கிரமிப்புகளை உலக மயமாதல் மூலம் சந்திக்க தொடங்கிவிட்டது. அமெரிக்க தலைமையிலான ஒற்றை உலக அமைப்பு மற்றைய ஏகாதிபத்தியங்கள் உடன் இனைந்து உலகை பங்கிட்ட போக்கில் ...

மேலும் படிக்க: தேசம் கடந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு பயங்கரவாதமும் சமூக அக்கறையற்ற எம்மவர்களின் சோடை போதலும்

அண்மையில் கோட்பாடற்ற பிரதிநிதிகளின் வெளியீடாக பிரான்சில் இருந்து எக்ஸில் தனது முதலாவது இதழ் வெளியீட்டிருந்தனர். இவ்விதல் கோட்பாடற்ற நிலைக்கூடாக எதை நியாயப்படுத்துகின்றனர் என அவர்களின் வரிகளுடாக எக்ஸிசில், ...

மேலும் படிக்க: பகிர்ந்து உண்ண வரும்படி கோரும் பிச்சையை நிராகரிப்போம் எம் உணவை உரிமையை சூறையாடுவதற்க்கு எதிராக போராடிப் பெறுவோம்

"தலித் ஆணாதிக்கத்தை எதிர்க்காத பெண்ணியம் " பழைய சரக்குகள் அம்பலமாகிப் போக புதிய சரக்குகளை தேடிச் செல்லும் வியாபாரிகளைப் போல புதிதாக அந்தோனிசாமி மார்க்ஸ் "தலித் பெண்ணியம் ஒரு ...

மேலும் படிக்க: "பொருளாதார மறுசீரமைப்பைக் கோரும்" அ.மார்க்ஸ்

இலங்கையில் இனங்களுக்கிடையே தொடரும் யுத்தமும், அதன் பரிணாமவளர்ச்சியும், இலங்கையில் முற்போக்கு மற்றும் புரட்சிகர அரசியலும் அதை ஒட்டிய சக்திகளை இல்லாது ஒழித்துக் கட்டுகின்றது. இவை ஒருபுறம் அழித்தொழிப்பு ...

மேலும் படிக்க: மக்களின் அவலங்களின் மீது பிழைப்பு நடத்துவோர் யார்?

Load More