எளiய நடையில் தமிழ்நூல் எழுதிடவ இலக்கண நூல் ப வெளiய விளைந்துள்ள எவற்றினுக்கும் பெயர்களெல்லாங் கண்டுதௌiவ செந்தமிழைச் செழுந்தமிழாய்ச் செய்வதுவ எளiமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை யென்றால்இங்குள்ள ...

வானும் கனல் சொரியமண்ணும் கனல் எழுப்பகானவில் நான் நடந்தேன் - நிழல் கணும் விருப்பத்தினால் ஊனுடல் அன்றிமற்றோர் - நிழல் உயிருக் கில்லை அங்கே ஆன திசைமுழுதும் ...

முட்பமுட்டுகருங் கற்களும்நெ ருங்கும் - மக்கள் இட்டடி எடுத்தெடுத்து வைக்கையிலே கால்களiல்த டுங்கும் - உள் நடுங்கும்   கிட்டிமர வேர்கள் பல கூடும் - அதன் கீழிருந்து பாம்பமட்டையசை ...

அழகிய மயிலே, அழகிய மயிலே அஞ்சுகம் கொஞ்சி, அமுத கீதம் கருங்குயி லிருந்து விருந்து செய்யக் கடிமலர் வண்டுகள் நெடிது பாடத் தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில் ...

ஆற்றங் கரைதனிலே - இருள் அந்தியிலே குளiர் தந்த நிலாவினில் காற்றிலுட் கார்ந்திருந்தேன் - வெய்யிற் காலத்தின் தீமை இலாததினால் அங்கு வீற்றிருந்தார் பலபேர் - வந்து ...

கனியிடை ஏறிய சுளையகழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப் பாகிடை ஏறிய சுவையநனிபசு பொழியநல்கிய குளiரின் நீரும் இனியன என்பேன் எனினும் - ...

தமிழிக்கும் அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு நிலவென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவதமிழுக்கு மணமென்று ...

நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?நரகன் என்பவன் நல்லனா? தீயனா? அசுரன்என் றவனை அறைகின் றாரே?இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?இன்றும் ...
Load More