விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4336
பெண்கள்துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ!கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ! பெண்கள்துயர்... பெண்கொடிதன் துணையிழந்தால்பின்புதுணை கொள்வதிலேமண்ணில்உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே?வாழ்வறிந்தோரே! மங்கை மாரைஈன்றோரே!பெண்கள்துயர்...மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்மங்கைநல்லாள் என்னசெய்வாள்? அவளைநீங்கள்ஆலையிட்ட கரும்பாக்கி உலகஇன்பம்அணுவளவும் அடையாமல் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4383
ஏழு வயதே எழிற்கருங் கண்மலர்!ஒருதா மரைமுகம்! ஒருசிறு மணியிடை!!சுவைத் தறியாத சுவைதருங் கனிவாய்!இவற்றை யுடைய இளம்பெண் அவள்தான்,கூவத் தெரியாக் குயிலின் குஞ்சு,தாவாச் சிறுமான், மோவா அரும்பு!தாலி யறுத்துத் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4324
மேற்றிசையில் வானத்தில் பொன்னு ருக்குவெள்ளத்தில் செம்பருதி மிதக்கும் நேரம்!வேற்கண்ணி யாளொருத்தி சோலை தன்னில்விளையாட நின்றிருந்தாள் மயிலைப் போல!காற்றடித்த சோலையிலே நேரம் பார்த்துக்கனியடித்துக் கொண்டுசெலும் செல்வப் பிள்ளைஆற்றுவெள்ளம் போலாசை ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4426
"முல்லை சூடி நறுமணம் முழுகிப்பட்டுடை பூண்டு பாலொடு பழங்கள்ஏந்திய வண்ணம் என்னருமை மகள்தனது கணவனும் தானு மாகப்பஞ்சனை சென்று பதைப்புறு காதலால்ஒருவரை ஒருவர் இழுத்தும் போர்த்தும்,முகமல ரோடு ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4308
கண்கள் நமக்கும் உண்டு - நமக்குக்கருதும் வன்மை யுண்டுமண்ணிடைத் தேசமெல்லாம் - தினமும்வாழ்ந்திடும் வாழ்க்கையிலேஎண்ண இயலாத - புதுமைஎதிரிற் காணுகின்றோம்கண்ணிருந் தென்னபயன்? - நமக்குக்காதிருந் தென்னபயன்?வானிடை ஏறுகின்றார் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4472
கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்குவேரிற் பழுத்த பலா - மிகக்கொடியதென் றெண்ணிடப் பட்டதண்ணே குளிர்வடிக்கின்ற வட்ட நிலா!சீரற் றிருக்குதையோ குளிர் தென்றல்சிறந்திடும் பூஞ் சோலை - சீசீஎன் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 5614
புவிப்பெரியான் ஜார்ஜ்பெர்னாட் ஷாவுரைத்த பொன்மொழியைக் கேளுங்கள் நாட்டில்உள்ளீர்!புஉவந்தொருவன் வாழ்க்கைசரி யாய்நடத்தஉதவுபவள் பெரும்பாலும் மனைவிஆவாள்!அவளாலே மணவாளன் ஒழுங்குபெற்றான்!அவளாலே மணவாளன் சுத்திபெற்றான்!முகுவியுமெழிற் பெண்களுக்கே ஊறுசெய்யும்குள்ளர்களே கேட்டீரோ ஷாவின்பேச்சை!அவனியிலே ஒருவனுக்கு மனைவியின்றேல்அவனடையும் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4235
காசுபணம் வேண்டாமடி தோழியே - அவன் கட்டழகு போதுமடி தோழியேஆசை வைத்தேன் அவன்மேலே தோழியே -என்னைஅவனுக்கே அளiத்தேனடி தோழியே
ஓசைபடா தென்வீட்டில் ஓர் இரவிலே - என்பால்ஒருமுறைவரச் சொல்வாயடி ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4317
இழுத்திழுத்து மூடு கின்றேன்எடுத்தெடுத்துப் போடு கின்றாய்பழிக்க என்றன் மேலாடைத் தென்றலே - உன்னைப்பார்த்து விட்டேன் இந்தச் சேதி ஒன்றிலேசிலிர்க்கச் சிலிர்க்க வீசு கின்றாய்செந்தாழை மணம் பூசு கின்றாய்குலுக்கி ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4650
குட்டி நிலாவ வட்ட நிலா குட்டி நிலாவே குட்டி நிலாவேஎங்கே வந்தாய் குட்டி நிலாவேகுட்டி நிலாவட்ட நிலாவே வட்ட நிலாவேவந்தேன் உன்னிடம் வட்ட நிலாவேகெட்ட உலகம் வாழும் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4361
பாழாப்போன என்மனம் ஒரு நாய்க்குட்டி - அதைப்பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டிஉன் மேனி ஒரு பூத்தொட்டிஉதடு தித்திக்கும் வெல்லக்கட்டிஏழைக்கு வடித்து வைத்த சோறு - பணம்இருப்ப ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4491
கண்டவ கண்வைக்க வேணுமடி என்மேலேஅண்டினேன் ஆதரிக்கக் கையோடு - கேள்அதுதானே தமிழர்கள் பண்பாடு
கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே - எaனக்கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமேநொண்டியின் கைம்மேல் வந்தா ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 24 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4324
வானுக்கு நிலவு வேண்டும்வாழ்வ தேனுக்கு பலாச்சுளை வேண்டும் - என்செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்
மீனுக்கு பொய்கை வேண்டும்வெற்றிக்கு வீரம் வேண்டும்கானுக்கு வேங்கைப்ப
வாளுக்கு கூர்மை வேண்டும்வண்டுக்கு தேன் வேண்டும்தோளுக்கு ...
Load More