விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4816
கேள்விநூறா யிரக்கணக் காகச் செலவிட்டுநூற்றுக் கணக்காய்த் திரைப்படம் ஆக்கினர்மாறான எண்ணத்தை மட்டக் கதைகளைமக்களுக் கீந்தனர் அண்ணே - அதுதக்கது வோபுகல் அண்ணே.விடைகூறும் தொகைக்காகக் கூட்டுத் தொழில்வைப்பர்கூட்டுத் தொழில்முறை ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4481
சங்கங்களால் - நல்லசங்கங்களால் - மக்கள்சாதித்தல் கூடும் பெரும்பெருங் காரியம்சிங்கங்கள்போல் - இளஞ்சிங்கங்கள்போல் - பலம்சேர்ந்திடும் ஒற்றுமை சார்ந்திட லாலேபொங்கும் நிலா - ஒளிபொங்கும் நிலா - ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4653
குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்கொல்வித்த தமிழர் நெஞ்சும்,படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்பார்ப்பனன் சூழ்ச்சி செய்துபடுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்டபண்புசேர் தமிழர் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4772
நிலம்ஆளும் மனிதரே! நிலமாளு முன்எனதுநேரான சொற்கள் கேட்பீர்!நீர்மொள் ளவும்,தீ வளர்க்கவும் காற்றுதனைநெடுவௌியை அடைவ தற்கும்பலருக்கும் உரிமைஏன்? பறிபோக லாகுமோபணக்காரர் நன்மை யெல்லாம்?பறித்திட்ட நிலம்ஒன்று! பாக்கியோ நான்குண்டு!பறித்துத் தொலைத்து ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4940
கப்பல்உடை பட்டதால் நாயகன் இறந்ததாய்க்கருதியே கைம்மை கொண்டகண்ணம்மை எதிரிலே ஓர்நாள்தன் கணவனும்கணவனின் வைப்பாட் டியும்ஒப்பியே வந்தார்கள். கண்ணம்மை நோக்கினாள்
`உடன்இப்பெண் யார்?'என் றனள்.`உன்சக்க ளத்திதான்' என்றனன். கண்ணம்மைஉணவுக்கு வழிகேட் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4562
பெரும்பணக் காரனிடம் ஏழையண் ணாசாமி
`பெண்வேண்டும் மகனுக்' கெனப்`பெற்றபெண் ணைக்கொடேன்; வளர்க்கின்ற பெண்ணுண்டுபேச்செல்லாம் கீச்'சென் றனன்.`இருந்தால் அதற்கென்ன' என்னவே, எனதுபெண்
`இரட்டைவால் அல்ல' என்றான்.ஏழையண் ணாசாமி `மகிழ்ச்சிதான்' என்றனன்.
`என்றன்பெண் கால்வ ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4788
மாடறுக் கப்போகும் நாட்டுத் துருக்கன்நலம்மறிக்கின்ற இந்து மதமும்,மசூதியின் பக்கமாய் மேளம்வா சித்திடினும்வாள்தூக்கும் மகம்மதி யமும்,வாடவரு ணாச்சிர மடமைக் கொழுந்தினை
`மகாத்மீயம்' என்னும் நிலையும்,வழிபறிக் கும்தொல்லை இன்றியே `பொதுமக்கள்மதிப்பைப் பறித்தெ ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4457
சோபன முகூர்த்தத்தின் முன்அந்த மாப்பிள்ளைச்சுப்பனைக் காண லானேன்.`தொல்லுலகில் மனிதர்க்கு மதம்தேவை யில்லையே'என்றுநான் சொன்ன வுடனேகோபித்த மாப்பிள்ளை `மதம்என்னல் மலையுச்சிநான்அதில் கொய்யாப் பழம்;கொய்யாப் பழம்சிறிது மலையுச்சி நழுவினால்கோட்டமே' என்று ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4786
காணாத கடவுள்ஒரு கருங்குரங் கென்பதும்,கருங்குரங் கின்வா லிலேகட்டிவளை யந்தொங்க, அதிலேயும் மதம்என்ற கழுதைதான் ஊச லாடவீணாக அக்கழுதை யின்வால் இடுக்கிலேவெறிகொண்ட சாதி யென்னும்வெறும்போக் கிலிப்பையன் வௌவா லெனத்தொங்கிமேதினி ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4627
கூட்டின் சிட்டுக் குருவிக் குஞ்சுவீட்டின் கூடத்தில் விழுந்து விட்டது!யாழ்நரம்பு தெறித்த இன்னிசை போலக்கீச்சுக் கீச்சென்று கூச்ச லிட்டது.கடுகு விழியால் தடவிற்றுத் தாயைதீனிக்குச் சென்றதாய் திரும்ப வில்லையே!தும்பைப் பூவின் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4707
தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!எழிலை உலகம் தழுவும் வண்ணம்ஒழியா வளர்ச்சியில் உயரும் பல்வகைத்தொழிலே வாழிநீ! தொழிலே வாழிநீ!இந்தவான், மண்,கனல் எரி,வளி உருப்படாஅந்தநாள் எழுந்தஓர் `அசைவினால்' வானொடுவெண்ணி லாவும், ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 4702
மெல்லென அதிர்ந்த மின்னல், அந்தச்செல்வக் குழந்தையின் சிரிப்பு! நல்லஇன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழஅருஞ்செயல் செய்துதான் அடைய வேண்டுமோ!குளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்றஒளிஇமை விளக்கி வௌிப்படும் கண்ணால்முதுவை யத்தின் ...
விவரங்கள்
பிரிவு: பாரதிதாசன்
15 years ago
விவரங்கள்
உருவாக்கப்பட்டது: 25 ஆகஸ்ட் 2008
படிப்புகள்: 5042
தெருப்பக்கம் கூண்டறையில் இருந்தேன்; மேசைசிறியதொரு நாற்காலி தவிர மற்றும்இருந்தஇடம் நிறையமிகு பழந்தாள், பெட்டி,எண்ணற்ற சிறுசாமான் கூட்டம்! காற்றுவருவதற்குச் சன்னல்உண்டு சிறிய தாக;மாலை,மணி ஐந்திருக்கும் தனியாய்க் குந்திஒருதடவை வௌியினிலே ...
Load More