ஏறக்குறைய ஒரு மாதம் வீழ்த்திய வைரஸ் காய்ச்சலுக்குப் பிறகு பிறகு சொந்தமாக ஒரு பதிவு எழுதவேண்டுமென்று வந்தால் பதிவுலகில்  நற்குடி பிரச்சினை. பிரச்சினையற்ற உலகில் நேர்மறையாக எழுதவேண்டிய ...

மேலும் படிக்க …

அரவம் திரியவும் அஞ்சிடும் முன்பனிகறவை மாடும் கண்திறவாத அதிகாலைசேவல் கூவும் முன்னேபண்ணையின் கொம்பூதும்.மடையின் கைநீரள்ளி முகம் கழுவிவயலுக்கு ஓடவேண்டும் கூலிவிவசாயி. ...

மேலும் படிக்க …

டிச 21, தோழர் ஸ்டாலினின் 130 வது பிறந்த நாள். தோழர் ஸ்டாலின் – அவர் உலக முதலாளித்துவத்தின் சிம்ம சொப்பனம். ஐரோப்பாவைப் பிடித்தாட்டுகிறது ஒரு பூதம், கம்யூனிசம் என்னும் ...

மேலும் படிக்க …

விவசாய நிலங்களோ, குடியிருப்பு நிலங்களோ மக்களிடம் இருப்பதை இன்றைய அரசுகள் விரும்புவதில்லை. காரணம் பன்னாட்டு ஏக போக நிறுவனங்களுக்கு அடிமைச் சேவகம் செய்கிற இந்த வியாபாரிகள், கூலிக் ...

மேலும் படிக்க …

குடுமி மலையில் யார் வாழ்ந்தார்கள் என்றுகுழந்தைகள் கேட்கிறார்கள்.அந்த மலையை ஆயுதம் நிரப்பியடோராப் படகுகள் ஏன் தாக்குகின்றன என்றுகேள்விகளை முன்வைத்தபடியுத்தம் நிகழும்நாணயத்தாளை பார்த்துக்கொண்டேயிருக்கிறார்கள். ...

மேலும் படிக்க …

விடைபெறும் போதுஅம்மா இட்டு அனுப்பும்முத்தங்களை தவிர,வலிக்கத்தான் செய்கிறதுநீங்கள் ஏற்றிடும்எல்லா சுமைகளும். ...

மேலும் படிக்க …

 சீனாவில் முதலாளியத்தின் கை ஓங்கியுள்ள போது மாஓவிற்குரிய இடத்தை முற்றாக மறுதலிக்க இயலாமைக்கு அடிப்படையான காரணம் மாஓ சீனாவின் தலையாய புரட்சிகர சிந்தனையாளராக இருந்ததற்கும் மேலாகத் தலைமைப் போராளியாக ...

மேலும் படிக்க …

பூனைக்கு மெத்தையானதன் வீட்டு அடுப்புக்குசுள்ளிகள் கிடைக்குமென்றநம்பிக்கையோடுவிடியற்காலையிலேயே வந்துகடை விரித்தான்இருளாண்டிக்கிழவன். ...

மேலும் படிக்க …

நிறைய இரவுகள்கடந்துவிட்டன இதுவரையில்ஒரு சில இரவுகள் மட்டும்மறக்க முடியாதவைகளாய்… ...

மேலும் படிக்க …

இரண்டு நாட்களுக்கு முன்பு திருப்பூரில் பி.டி கத்திரிக்காய்க்கு எதிரான உழவர் உழைப்பாளர் கட்சியின் ஆர்பாட்டமொன்று நடைபெற்றது. அபாயகரமான சாயக்கழிவுகளுடன் அசால்ட்டாக வாழ்க்கை நடத்தும் எங்கள் கவனத்தை கத்திரிக்காயா ...

மேலும் படிக்க …

மலைகளின் அரசி அழைக்கின்றாள்…மேட்டுப்பாளையத்திலிருந்து மேலேறும் உங்களைமலைவாழை மடல்கொண்டு விசிறிகாட்டுப்பூக்களின் நறுமணமும், பனிசுகமும்நாடி நரம்புகள் எங்கும் தழுவிமலைகளின் அரசி அழைக்கிறாள் உங்களை! ...

மேலும் படிக்க …

தினமலருக்கு ஆகாதவர்களின் பட்டியல் மிக நீளமானது. பெரியார் இறந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டபிறகும் அவரை மட்டம்தட்டி இன்றளவும் செய்திகளை வெளியிடுகிறார்கள். ...

மேலும் படிக்க …

 ம.க.இ.க பொதுச் செயலர் தோழர் மருதையன் இன்றைய ஈழத்தின் நிலவரங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் நேர் காணலை இங்கே நீங்கள் ஒலிவடிவில் கேட்கலாம்.   ...

மேலும் படிக்க …

இந்தக்கட்டுரை குறித்து புதிய வாசகர்களுக்கு சிறு அறிமுகம். பார்ப்பனிய இந்து மதம் குறித்த எமது பதிவுகளின் விவாதத்தில் பங்கேற்கும் நண்பர் ஆர்வி பார்ப்பனியம் என்ற வார்த்தையில் எல்லா ...

மேலும் படிக்க …

தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். ...

மேலும் படிக்க …

ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி ஈழத் துரோகி கருணாநிதியோடும், ...

மேலும் படிக்க …

Load More