பழமொழி

பழமொழி என்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் ...

நீ அனுபவி -- அது தான் ஞானம். பிறரை அனுபவிக்கச் செய்--அது தான் தர்மம். ---பெர்சீன் பழ்மொழி. உங்கள் நம்பிக்கையை பணத்தின் மீது வைக்காதீர்கள்; பணத்தை நம்பிக்கையான இடத்தில் ...

"வேலுக்கு பல் இருகும்வேம்புக்கு பல் துலங்கும்பூலுக்கு போகம் பொழியுமேஆலுக்குத்தண் தாமரையாளும் சார்வளேநாயுருவி கண்டால் வசீகரமாம் காண்".எனது சிறிய தகப்பனார் s.சபாரெத்தின முதலியார் கூறக்கேட்டது. http://santhanamk.blogspot.com/2008/06/blog-post_2417.html ...

பழமொழி என்றால் பழமையான மொழி, பழம் போல் இனிக்கும் பொன்மொழி என்று கொள்ளலாம். தொன்று தொட்டு நம் முன்னோர்கள் தங்கள் அநுபவத்தால் உணர்ந்த உண்மைகளை உலகத்தோர் உணரும் ...

அகத்தினழகு முகத்தில் தெரியும்.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.அடியாத மாடு படியாது.அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.அழுத ...
That's All