நாள்தோறும் சாதம், சாம்பார் எனச் செய்வதை விட்டு, சாம்பாரில் சேர்க்கும் மரக்கறிச் சத்திற்கு நிகராக சாதத்தில் மரக்கறிகளைச் சேர்த்து இவ்வாறு செய்து கொள்ளலாம். சுவையாகவும் இருக்கும். வழமையில் ...
துவரம் பருப்பில் நிறைந்த புரோட்டின் இருப்பதால் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இவ் வகையில் தயாரிக்கப்பட்ட உணவுதான் இது.
மிக விரைவாகச சமைக்கவும் பச்சிலேஸ்சிற்கும் இலகுவானது என்பதால் அனைவரும் ...
பாஸ்ட பூட் உணவு வகைகளை அநேகம் விரும்பி உண்ணும் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் நாங்களே இலகுவாக வீடுகளில் தயாரித்துக் கொள்ளலாம்.
ஈவினிங் டிபனுக்கு ஏற்றது. குழந்தைகளின் டிபன் பொக்ஸ்க்கும் கொடுத்து ...
புளி,சீனி இரண்டையும் தண்ணீரில் கலந்து கைகளில் தேய்த்துவிட்டு
பின்பு எவ்வளவு மிளகாய் நறுக்கினாலும் கையில் எரிச்சல் எற்படாது.
http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=2365&Itemid=104#akocomment4026 ...
தேவையான பொருட்கள்
மைதாமாவு-3 கப்சர்க்கரை பவுடர்- 2கப்ஏலம் எஸ்ஸன்ஸ்-3 சொட்டு
வெண்ணெய்-11/2கப்முட்டை- 1
பேக்கிங் பவுடர்-1தேக்கரண்டிஉப்புத்தூள்-1 சிட்டிகை
ஸ்டாபெர்ரி ஜாம்-தேவையான அளவு
வெண்ணெயுடன் ஓர் பாத்திரத்தில் போட்டு நன்கு கட்டியில்லாமல் கலந்துக் கொள்ள ...
தேவையான பொருட்கள்
பேரீச்சை பழம்-50 கிராம்அத்திப்பழம் - 100கிராம்
பால் - 1லிட்டர்சீனி - 275 கிராம்
நெய் - 200கிராம்முந்திரி பருப்பு-50கிராம்ஏலம்-10
பிஸ்தா-50கிராம்எஸ்சென்ஸ்-1/2 மூடிபாதம் - 50 கிராம்
பாதம்,பிஸ்தாவை சிறிது நேரம் ...
சாலியல்-1/4 கிலோ
சதகுப்பை-1கிலோ
பட்டை கருவா-100 கிராம்
கொத்த மல்லி-50கிராம்
மஞ்சள்-50 கிராம்
கசகசா-100கிராம்
சீரகம்-100கிராம்
இவை அணைத்தும் நன்கு சுத்தம் செய்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்
இதனை டப்பாக்களில் அடைத்து வைக்கவும்,,இந்த பொடியை ஆம்லேட்டில் தூவி சாப்பிடலாம்
மாதவிடாய் பிரச்சணைக்கு ...