தமிழ்மக்களை எப்படி, எந்த நிலையில் பேரினவாதம் சிறை வைத்துள்ளது என்பதை, தம்மைத் தவிர யாரும் அறியக் கூடாது என்பதுதான் இலங்கையில் "ஜனநாயகம்". அப்பாவி மக்களை எப்படிப்பட்ட ஒரு நாசிய முகாமில் வைத்து வதைக்கின்றனர் என்பதை, வெளியில் உள்ளவர்களுக்கு வெளிப்படுத்த முடியாது. மீறி வெளிப்படுத்தினால், அவர்கள் இலங்கையில் உயிர் வாழவே முடியாது.
அப்படிப்பட்ட படங்கள் தான் இவை. இந்த பேரினவாத பாசிச அரசு எதை புலியிடம் இருந்து மீட்பாக அந்த மக்களுக்கு காட்டியதோ, எதை அந்த மக்களுக்கு ஜனநாயகம் என்கின்றதோ, அதை அவர்களை மீறி படம் எடுத்தால் அங்கு மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு இலங்கையில் "ஜனநாயகம்" உள்ளது "ஜனநாயகத்தின்" பெயரில், புலி "மீட்பின்" பெயரில் மக்களை எப்படி அடைத்து வைத்துள்ளதோ, அந்த உண்மையை வெளிப்படுத்தும் படங்கள் இவை.
தங்கள் உயிர் ஆபத்தையும் மீறி, சமூக அக்கறையுடன் இதை உலகின் முன் அம்பலப்படுத்த முனைகின்றனர். அப்படி கிடைத்த படங்கள் தான் இவை.
இந்த படங்களைக் கண்டே அஞ்சுகின்றது பாசிசம். இவை வெளிவராமல் தடுக்க முனைகின்றது. இதை மீறி வெளிவரும் போது, வெளியிட்டவர்களைக் தேடிக் கொல்லுகின்றது. இந்தப் பாசிச அரசுக்கு தெரிகின்றது, தாம் செய்வது சர்வதேச குற்றம் என்று. அதனால் நாட்டில் சாதாரணமான ஜனநாயகத்தை எல்லாம், குழிதோண்டிப் புதைக்கின்றது.
உங்கள் முன் இவை மிக சாதாரணமான படங்கள் தான்;. நீங்கள் அந்த வாழ்வையும், அந்த கொடூரத்தையும் அனுபவிக்கவில்லை. இந்த உண்மையான நாசிய வாழ்வை வெளியாருக்கு வெளிப்படுத்தும் வண்ணம், இலங்கையில் உள்ள ஒருவர் இதை வெளியிட முடியாது. இப்படத்தை அங்கு வெளியிட அஞ்சுமளவுக்கு, அங்கு ஜனநாயகமோ பூத்து குலுங்குகின்றது.
இந்த மக்களின் வாழ்வை நாம் சித்தரிப்பதைவிட, படங்கள் அதை உங்களுக்கு தெளிவாக எடு;த்துக் காட்டுகின்றது.




















பி.இரயாகரன்
15.08.2009

பதிந்தவர் RANJAN, November 16, 2009
BAGATH SING, ASSATH, SUGADEV POONRA MAKKALUKAAGA PORDIAVARGALIN THIYAGATHAI MARITHU PARADHATHAI PITHU KONDA (PAKISTAN- JINNA, INDIA- GANDI) MAKAL VIRODA PARAMBARI POLTICIANS IDAM UNNAKU MANUM KIDAIKADU.
POORUKU EADIRAGAUM SIRUPANMAI MAKALUKAGAUM SINGALATHAIN PILLLAIGALUM UYIR VITTADAIUM INNRUM SOUTH ILL THUNBAPADUM TAMIL MAKALUKAGA MUTPOKANA SIGALAVARGALI MANASATCHI VULLA MANITHAN MARUKA MUDIYADU,
UNN PULLI PIRATHINITHGAL+ INDIAN POLTICIANS MAHIDA MEEL KUDIATRATAI SIRRAPAGA SEIVADAGAA ANDAA POLUGAIUM AGASAA PULUGAIUM PARLIMENT ULLAIUM VALIAEUMM ALLI VIDUKIRARGALEE............ UNNMAI THEDA PALAGU...
பதிந்தவர் TamilPuli, August 30, 2009
TAMILAN LAW - FOR EVERY SRILANKAN ACTION WE WILL GIVE THEM 100 EQUAL AND OPPOSITE REACTION. IDHU TAMIL THAI MEEDHU AANAI !!!!!!!!!!!!
பதிந்தவர் Ellalan sontham, August 24, 2009
பதிந்தவர் UUzhiyan - UUli ya n, August 24, 2009
mnitham, maantham, manunyythey ellamey kadavulin valihal. Thalaivanin viruppay seithumudikkaatha thavamey emmay puthithaaha sintheykka viduhirathu.
Naan yaar arasaangamum ulaha arassum yaar thelivu varum.
Vanakkam.
பதிந்தவர் suresh, August 21, 2009
பதிந்தவர் askar, August 20, 2009
பதிந்தவர் Rajagopal Suresh, August 18, 2009
பதிந்தவர் krishna lakshmana, August 18, 2009
Cruel leaders like Pajapaksa & co can not live longer. their days are definitely counting down.
பதிந்தவர் karan, August 18, 2009
படங்களை பார்க்கும் போது இருப்பதற்கே இப்டியென்றால்!!!!!!!!!!!!!!!!
நீருக்கும் உணவுக்கும் எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே முடியாமை உள்ளது
அரசுடன் இருக்கும் கழுகுகள் (டக்கிளஸ் ,கருணா) எல்லாம் சுகபோக வாழ்வுக்காக
இவைகளை மூடி மறைக்கின்றனர்.
மகிந்தாவோடு சேர்ந்து எம்மக்களையே அழிக்க உதவிய இவர்கள் இதையெல்லாம் பெரிதாக
நினைக்கமாட்டார்கள் ான்.ஆனால் தமிழ் உனர்வு இருந்தால் இவைகளை உலகறிய
செய்தாலே போதும். பழிவாங்கும் தன்மை மறைந்து எனியேனும் தமிழனாய் இருப்போம்.
போரின்போது ஜக்கிய நாட்டு சபைக்கு எமது ஆவனங்களை அனுப்பியது போல் ஏன்?
இதையும் நாம் அனுப்பக் கூடாது???தமிழன் என்றும் ஓயவில்லை என்பதை
எடுத்துகாட்டவேண்டு ்..
பதிந்தவர் TamilSoul, August 17, 2009
பதிந்தவர் Paris EJILAN, August 17, 2009
பதிந்தவர் Shan Nalliah, August 17, 2009
பதிந்தவர் m, August 17, 2009
பதிந்தவர் khathiravan, August 17, 2009
பதிந்தவர் kavi, August 17, 2009
பதிந்தவர் eela virumbi, August 17, 2009
பதிந்தவர் gowri, August 17, 2009
| < Prev | Next > |
|---|







