Fri10182019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back புதிய கலாச்சாரம் நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை : முதல் வணக்கம்

நாங்கள் சும்மாயிருந்தாலும் நாடு விடுவதாயில்லை : முதல் வணக்கம்

  • PDF

திசைகளின் கவர்ச்சியை வெறுத்து
தசைகளின் சுகங்களை மறுத்து
வசவுகள் ஆயிரம் பொறுத்து
உழைக்கும் மக்களின் விடுதலை வேருக்கு
பசையென உயிரையே கொடுத்து
மண்ணைக் கிளப்பிய வேர்களே
மார்க்சிய லெனினியப் பூக்களே
மகத்தான தியாகிகளே!
நிலவைக் காட்டிச் சோ×ட்டும்
தாயின் அன்பும் மாறிவிடும்
சமூக உறவைக் காட்டி அரசியலூட்டிய
உங்கள் தோழமை இரத்தம்
தலைமுறை தாண்டியும் ஊறி வரும்!

Last Updated on Friday, 05 September 2008 12:55