தேவையான பொருட்கள்

எம்பராயிடரி நூள்-2

பச்சை

Image

சிகப்பு

ஊசி 

Image

முதலில் பட்த்தை கார்பன் வைத்து வரைந்துக் கொள்ளவும்

Image

நூலை இரண்டாக மடித்து ஊசியில் நுழைத்துத் தைக்கவும்.
முதலில் கீழ் இருந்து மேலே குத்தி இழுக்கவும்.
Image

சங்கலித் தையலில்
சங்கலித் தையலின் தோற்றம் பார்ப்பதற்கு சங்கலி போன்று இருக்கும்.

Image

முதலில் துணியின் கிழ்ழிருந்து ஊசியினை  துவங்கி வலபுரத்தில் மேலே இழுத்து ஊசியினை சுற்றி ஆரம்பித்த இடத்தில் குத்தி கீழே இழுக்கவும்.
இப்படி மாறி மாறி தைக்கவும்.

Image

இத்தையல் தைக்கும் போது சங்கலி அமைப்பு ஒரே அலவாக இருக்க வேண்டும்.

Image

.காம்புத் தையல் stem stich
இந்த தையல் அமைப்பின் தோற்றம் பூக்களின் உள்ள காம்பு போன்று இருக்கும்

Image

நூலை இரண்டாக மடித்து ஊசியில் நுழைத்துத் தைக்கவும்.

Image

பிறகு குத்திய பகுதியின் பக்கத்தில் அதே கோடில் குத்தி இழுக்கவும்.
இப்படி மாறி மாறிதைக்கவும்.
படதினை பார்க்கவும்.


Image

 காம்பிர்க்கு இதற்க்கு ஏற்ற நிறம் பச்சை

பூக்களுக்கு இதற்க்கு ஏற்ற நிறம் சிகப்பு

 

இதை போல் குழந்தை துனிகளுக்கும் தலயனைககும் போடலாம்

மிகவும் ஈசியான தையல் இது

 

http://www.tamilkudumbam.com/index.php?option=com_content&task=view&id=428&Itemid=66