Sat10192019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 19 April 2009
எமது போராட்டம் தமிழ் மக்களின் எதிரிக்கு எதிரானதே ஒழிய, புலிக்கு எதிரானதல்ல PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 19 April 2009 20:29
பி.இரயாகரன் - சமர் / 2009

இல்லை புலிக்கு எதிரானதாக கருதுகின்றவர்கள் தான், அரசியல் ரீதியாக திசை விலகுகின்றனர். புலியுடனான எமது போராட்டம், எதிரிக்கு எதிரான எமது போராட்டத்தை நடத்தும் அரசியல் உரிமைக்கான ஒன்றுதான். அது வர்க்க அடிப்படையில், அரசியல் ரீதியானது. நாம் எமது சொந்த வர்க்க தேசிய போராட்டத்தை நடத்தவிடாமல், புலிகள் எமக்கு தடைகளை ஏற்படுத்தினர், ஏற்படுத்துகின்றனர்.

Last Updated ( Monday, 20 April 2009 12:09 )

இனவழிப்பு, இனச் சுத்திகரிப்பு, இனக் களையெடுப்புக்கு உள்ளாகும் தமிழினம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 19 April 2009 19:00
பி.இரயாகரன் - சமர் / 2009

இலங்கையில் இன்று தமிழினம் எதையும் பேச முடியாது, எழுத முடியாது, எந்த உரிமையையும் கோரமுடியாது. புல்லுருவிகளும், எட்டப்பர்களும், பதவி வேட்டைக்காரர்களுக்கு மட்டும், பேசும் உரிமையும், கருத்துச் சொல்லும் உரிமையும் உண்டு.

Read more...
Last Updated ( Monday, 20 April 2009 05:27 )

ராஜபக்சவுக்கு மாமா வேலை பார்க்கும் 'ஊடகவியலாளர்கள்" PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 19 April 2009 09:29
பி.இரயாகரன் - சமர் / 2009

வல்லவர்கள், நல்லவர்கள், நேர்மையானவர்கள், முன் கை எடுக்கும் திறமைசாலிகள் என்று, பேரினவாத பாசிச அரசு இயந்திரத்தை புகழ்ந்து தள்ளுகின்றனர் 'ஊடகவியலாளர்கள்" வேடம் போட்ட புலியெதிர்ப்பு புதுக் கும்பல். தமிழினத்தை இனப்படுகொலையாகவே அரங்கேற்றும் கொலைகார இராணுவ இயந்திரத்திற்கு, மனித முகம் கொடுக்க முனைகின்றனர் புலம்பெயர் மாமாக்கள்.

Read more...
Last Updated ( Sunday, 19 April 2009 09:35 )