Thu10172019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Thursday, 05 February 2009
ஈழமக்கள் மேல் மலம் கழிக்கும் சந்திப்பு : இந்திய மேலாதிக்கத்துக்கு கம்பளம் விரிக்கும் போலிக் கம்யூனிஸ்டுகள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 05 February 2009 15:34
பி.இரயாகரன் - சமர் / 2009

'ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!" என்ற தலைப்பில் 'ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!" என்ற வினவின் கட்டுரையை தன் போலி கம்ய+னிச நிலைப்பாட்டில் இருந்து விமர்சிக்க முனைகின்றது.

Read more...
Last Updated ( Thursday, 05 February 2009 15:38 )

யுத்தத்தின் பின், தமிழ்மக்கள் பேரினவாத அரசுக்கு தம் எதிர்ப்பை காட்டுவார்களா? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Thursday, 05 February 2009 10:33
பி.இரயாகரன் - சமர் / 2009

இலங்கையில் யுத்த பிரதேசமல்லாத இடங்களில் வாழும் இருபது லட்சம் தமிழர்களும், மிக அமைதியாகவே தாமும் தம்பாடுமாக வாழ்கின்றனர்.  இதற்குள் யுத்த பூமியில் சிக்கியுள்ள தம் உறவினர்களுக்காக ஏங்கும் ஒரு பிரிவினரும், இனம் காணப்பட்டவர்கள் காணாமல் போதலைச் சுற்றியும் எழும் பதற்றமும் பரபரப்பும் ஆங்காங்கே வெளிப்படுகின்றது. மற்றும்படி தம் இனம் அழிவதையிட்டு, அக்கறையற்ற வாழ்தலையே, எம் மண்ணில் வாழும் தமிழ் சமூகம் தன் வாழ்வாக தேர்தெடுத்துள்ளனர்.

Last Updated ( Thursday, 05 February 2009 10:36 )

This is not Gaza (Sri Lanka-Tamileelam) - இலங்கை: சாட்சிகளே இல்லாத இனவழிப்பு யுத்தம். PDF Print Write e-mail
Written by admin2
Thursday, 05 February 2009 06:54
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

Your Excellency,

in the last weeks Sri Lanka’s civil war that has
already cost more than 70,000 lives escalated. Both Sri Lanka’s army and the
Tamil freedom movement LTTE violate the security of the civilian population. Sri
Lanka’s government relentlessly tries to crush the Tamil resistance with

Read more...
Last Updated ( Thursday, 05 February 2009 06:58 )